உதயசூரியன் மறைந்தது: திமுக தலைவர் கருணாநிதி காலமானார்

உதயசூரியன் மறைந்தது: திமுக தலைவர் கருணாநிதி காலமானார்

திமுக தலைவர் கருணாநிதி உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் சற்று முன்னர் காலமானார்.

கருணாநிதி காலமானதை காவேரி மருத்துவமனையின் அறிக்கை உறுதி செய்துள்ளது. கருணாநிதி மாலை 6.10 மணிக்கு காலமானதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது

Leave a Reply