உணவகம் மற்றும் கல்வி நிறுவனங்களை மூட உத்தரவு: எந்த நாட்டில் தெரியுமா

கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் மிக வேகமாக பரவி வரும் நிலையில் பல்கேரியாவில் உணவகம் மற்றும் கல்வி நிறுவனங்களை மூட அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது

பல்கேரியாவில் கடந்த சில நாட்களாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதை அடுத்தே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது

கொரோனா பரவலின் தன்மையைப் பொறுத்து அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அந்நாட்டு அதிபர் கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Leave a Reply