உங்க அளவுக்கு அறிவு எனக்கு இல்லை சார்: கஸ்தூரியின் மேட்டர் டுவீட்

உங்க அளவுக்கு அறிவு எனக்கு இல்லை சார்: கஸ்தூரியின் மேட்டர் டுவீட்

நடிகை கஸ்தூரியும், அஜித் ரசிகர்களும் கடந்த இரண்டு நாட்களாக நடத்தி வரும் சண்டை இன்னும் முடிவுக்கு வராமல் நீண்டுகொண்டே இருக்கிறது. அருவருப்பின் எல்லைக்கு சென்று கொண்டிருக்கும் இந்த சண்டையை அஜித் நினைத்தால் மட்டுமே நிறுத்த முடியும் என்று பலர் கூறி வருகின்றனர்

இருப்பினும் அஜித்தின் இந்த சண்டையில் தலையிட வாய்ப்பு இருப்பதாக தெரியவில்லை. இந்த நிலையில் கஸ்தூரிக்கு டுவிட்டர் பயணி ஒருவர் இதையெல்லாம் கண்டு கொள்ளாமல் அமைதியாக இருக்கும்படி அறிவுரை கூற அதற்கு கஸ்தூரியை அதிரடியாக ஒரு டுவிட்டை பதிவு செய்துள்ளார் அந்த டுவிட் பின்வருமாறு

உங்க அளவுக்கு அறிவு எனக்கு இல்லை சார். 7 பேர் சேர்ந்து யாரை மேட்டர் பண்ணலாம்னு டிஸ்கஸ் பண்ணுவாங்க, அவங்க அத்தனை பேரும் அஜித் ரசிகர்கள் என்னும்போது அதுதான் எனக்கு தெரியும். ஏன்னா நானும் அஜித் ரசிகை. அந்த நல்ல மனுஷர் பேரை வச்சுக்கிட்டு ஆபாசமா பேசுறவன அப்படித்தான் திட்டுவேன் என்று கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Leave a Reply