உங்கள உயர்த்தி காண்பிக்க ஏன் மத்தவங்கள அசிங்கப்படுத்துறீங்க: மதுமிதாவுக்கு அபிராமி பதிலடி!
பிக்பாஸ் வீட்டில் உள்ள பெண் போட்டியாளர்கள் சிலர் உள்ளாடை கூட அணியாமல் ஆபாசமாக உடை அணிவதாகவும் மாலை ஆனபின்னர் டிரான்ஸ்பிராண்ட் உடை அணிவதாகவும் நேற்றைய செய்தியாளர் சந்திப்பின்போது மதுமிதா குற்றஞ்சாட்டியிருந்தார்.
இதற்கு பதிலடி கொடுத்துள்ள அபிராமி, ‘உங்கள உயர்த்தி காண்பிக்க ஏன் மத்தவங்கள அசிங்கப்படுத்துறீங்க’ என்ற அஜித்துடன் அபிராமி நடித்த ‘நேர் கொண்ட பார்வை’ படத்தின் வசனத்தையே பதிலடியாக கொடுத்துள்ளார்.
அபிராமியின் இந்த சமூக வலைத்தள பதிவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வைரலாகி வருகிறது
Leave a Reply
You must be logged in to post a comment.