ஈட்டி எறிதலில் இந்திய வீரர் அபாரம்: முதல் தங்கப்பதக்கம் கிடைக்குமா?

டோக்கியோவில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டியில் இந்திய ஆடவர் ஈட்டி எறிதல் போட்டியில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா அபாரமாக விளையாடி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்

அவர் முதல் வாய்ப்பில்லையே 86.65 மீட்டர் தூரம் இருந்து சாதனை செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

இதனை அடுத்து இறுதி போட்டிக்கு தகுதி பெற்ற வீரர்களில் முதலிடத்தில் இந்திய வீரர் இடம் பெற்றுள்ளார் என்பதும் அவருக்கு தங்கம் கிடைக்க அதிக வாய்ப்பு உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது