ஈஃபிள் டவரை சுற்றி புல்லட் புரூப் கண்ணாடி சுவர்: பாரீஸ் நகர நிர்வாகம் திட்டம்

ஈஃபிள் டவரை சுற்றி புல்லட் புரூப் கண்ணாடி சுவர்: பாரீஸ் நகர நிர்வாகம் திட்டம்

உலகின் எட்டு அதிசயங்களில் ஒன்றான பிரான்ஸ் தலைநகர் பாரீஸ் நகரில் உள்ள ஈபிள் டவருக்கு அவ்வப்போது தீவிரவாதிகளின் அச்சுறுத்தல் வந்து கொண்டிருக்கும் நிலையில் ஈபிள் டவரின் பாதுகாப்பை பலப்படுத்த பாரீஸ் நகர நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

இதனையடுத்து ஒரு குறிப்பிட்ட உயரத்திற்கு ஈபிள் டவரை சுற்றி புல்லட் புரூப் அம்சம் கொண்ட கண்ணாடி சுவர் எழுப்ப திட்டமிட்டுள்ளது. இந்த திட்டத்திற்காக ரூ.231 கோடி ஒதுக்கியிருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

இதுவரை ஈபிள் டவரின் மீது நடந்த தாக்குதலில் கட்ந்த இரண்டு வருடங்களில் மட்டும் சுமார் 200 பேர் பலியாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published.