இஸ்ரோவில் வேலை வேண்டுமா? உடனே விண்ணப்பம் செய்யுங்கள்

இஸ்ரோவில் வேலை வேண்டுமா? உடனே விண்ணப்பம் செய்யுங்கள்

சந்திராயன் 2 விண்வெளிக்கு செலுத்திய பின்னர் ஒவ்வொருவருக்கும் இஸ்ரோவில் பணிபுரிய வேண்டும் என்ற ஆசை வந்திருக்கும். அந்த வகையில் தற்போது இஸ்ரோ காலியான இடங்களை பூர்த்தி செய்ய விண்ணப்பங்களை வரவேற்கவுள்ளது.

காலியான பணியிடங்கள் குறித்த விபரங்கள்:

1. Scientist/Engineer Electronics – 131 பணியிடங்கள்

2. Scientist/Engineer Mechanical – 135 பணியிடங்கள்

3. Scientist/Engineer Computer Science – 58 பணியிடங்கள்

4. Scientist/Engineer Electronics – 3 பணியிடங்கள் காலியாக இருக்கின்றன

கல்வித்தகுதி: இளநிலைப் பொறியியல் / இளநிலைத் தொழில்நுட்பம் (B.E/B.Tech) பட்டம்

வயது: 4-11-2019 அன்று 35 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்

மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் www.isro.gov.in என்ற இணையதளத்திற்கு செல்லவும். விண்ணப்பிக்கக் கடைசி நாள் நவம்பர் 4, 2019.

Leave a Reply