இஸ்ரோவில் ரூ.69 ஆயிரம் சம்பளத்தில் வேலை: 10ஆம் வகுப்பு படித்திருந்தால் போதும்!

இஸ்ரோவில் ரூ.69 ஆயிரம் சம்பளத்தில் வேலை: 10ஆம் வகுப்பு படித்திருந்தால் போதும்!

இஸ்ரோ என்று அழைக்கப்படும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் காலியாகவுள்ள வேலைவாய்ப்பு குறித்த தகவல் வெளியாகியுள்ளது
மொத்த காலியிடங்கள் : 90

பணி விவரங்கள்:

கார்பென்டர் – 1
கெமிக்கல் : 10
எலக்ட்ரீசியன் – 10
எலக்ட்ரானிக் மெக்கானிக் : 2
பம்ப் ஆப்ரேட்டர் மற்றும் மெக்கானிக் : 6
ரெஃப்ரிஜிரேஷன் மற்றும் ஏர் கண்டிஷனிங் – 05
கெமிக்கல் : 1
ஃபிட்டர் :2
பாய்லர் அட்டெனன்ட் – 02
எலக்ட்ரானிக் மெக்கானிக் – 01
மெக்கானிக்கல் : 02

கல்வித்தகுதி: 10 -ம் வகுப்பு
வயது வரம்பு : 18 – 35 வ
சம்பளம் : ரூ.21,700 முதல் ரூ.69,100

மேற்கண்ட வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் இம்மாதம் 29ஆம் தேதிக்குள் isro.gov.in என்ற இணையதளத்தில் சென்று விண்ணப்பிக்கலாம்

Leave a Reply

Your email address will not be published.