இலங்கை-வங்கதேசம் 3 வது ஒருநாள் போட்டியின் முடிவு

வங்கதேச அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் செய்து கடந்த சில நாட்களாக ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. ஏற்கனவே இலங்கை அணி 2 போட்டிகளில் வெற்றி பெற்ற நிலையில் இன்றைய மூன்றாவது போட்டியிலும் வெற்றி பெற்று தொடரை வென்றது

ஸ்கோர் விபரம்

இலங்கை : 294/8 50 ஓவர்கள்

மாத்யூஸ்: 87 ரன்கள்
மெண்டிஸ்: 54 ரன்கள்
கருரத்னே: 46 ரன்கள்
பெரரே: 42 ரன்கள்

வங்கதேசம்: 172/10 36 ஓவர்கள்

செளம்யா சர்கார்: 69
தாஜூல் இஸ்லாம்: 39
அனாமுல் ஹக்: 14
முசாஃபிர் மிதுன்: 10

ஆட்டநாயகன்: மாத்யூஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *