இலங்கை: பாதுகாப்பு அமைச்சரின் புதிய ஆலோசகர் நியமனம்

இலங்கை: பாதுகாப்பு அமைச்சரின் புதிய ஆலோசகர் நியமனம்

இலங்கையின் பாதுகாப்பு அமைச்சரின் ஆலோசகராக முன்னாள் காவல்துறை தலைவர் இளங்கோன் என்பவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதேபோல் புதிய சொலிசிட்டர் ஜெனரல், தலைமை கணக்காய்வாளரும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

பாதுகாப்பு அமைச்சரின் ஆலோசகர் உள்பட புதியதாக நியமனம் செய்யப்பட்டோர்களுக்கான நியமன உத்தரவை அதிபர் மைத்ரி பால சிறிசேன நேரடியாக வழங்கினார்

இலங்கையில் கடந்த வாரம் நிகழ்ந்த தொடர் வெடிகுண்டு சம்பவத்தை அடுத்து பாதுகாப்பினை பலப்படுத்தவே இந்த நியமனங்கள் செய்யப்பட்டுள்ளன

Leave a Reply