shadow

இலங்கை நாட்டில் சுற்றுப்பயணம் செய்து அங்கு நடைபெறவுள்ள போட்டியில் விளையாடுவதற்காக இந்தியாவின் இன்னொரு அணி உருவாக்கப்பட்டுள்ளது என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

அந்த அணிக்கு ஷிகர் தவான் கேப்டனாக இருப்பார் என சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் இந்த புதிய அணிக்கு ராகுல் டிராவிட் பயிற்சியாளராக இருப்பார்

இந்த அணியில் உள்ளவர்களின் விபரங்கள் பின்வருமாறு: ஷிகர் தவான், புவனேஷ் குமார், பிபி ஷா, படிக்கல், கெய்க்வாட், சூர்யகுமார் யாதவ், எம். பாண்டே, நிதீஷ் ரானா, இஷான் கிஷான், சாம்சன், சாஹல், ஆர்.சஹார், கௌதம், கே. பாண்டியா, குல்தீப் யாதவ், வருண் சக்கரவர்த்தி, தீபக் சஹர், சயினி மற்றும் சகாரியா ஆகியோர் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது