shadow

சீயான் விக்ரம் நடித்து வரும் ‘கோப்ரா’ படத்தில் முக்கிய கேரக்டர் ஒன்றில் பிரபல கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் நடித்து வருகிறார் என்பது தெரிந்ததே

இந்த நிலையில் அவர் விரைவில் தொடங்க இருக்கும் இலங்கை டி20 கிரிக்கெட் லீக் தொடரில் கலந்துகொள்ள இருப்பதாக கூறப்படுகிறது

இதற்காக அவர் விரைவில் இலங்கை செல்ல செல்ல இருப்பதாகவும் இலங்கை டி20 தொடரில் விளையாடும் கண்டி டாஸ்கர்ஸ் என்ற அணிக்காக அவர் விளையாட இருப்பதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது

இர்பான் பதானின் வேகப்பந்து வீச்சை மீண்டும் ஒருமுறை பார்க்க அவரது ரசிகர்களுக்கு ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது என்பது மகிழ்ச்சியான செய்தியே

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *