இலங்கை அதிபர் தேர்தல்: 3 பேர் கடும் போட்டி

இலங்கை அதிபர் தேர்தல்: 3 பேர் கடும் போட்டி

இலங்கையில் அதிபர் பதவிக்கான தேர்தல் இன்று நடைபெறுகிறது

ரணில் விக்ரமசிங்கே, டலஸ் அழகப்பெரும உள்ளிட்ட 3 பேர் தேர்தலில் போட்டி

டக்லஸ் அழகப்பெருமவுக்கு சஜித் பிரேமதாசா, தமிழ் தேசிய கூட்டமைப்பு உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு