இலங்கை அணி த்ரில் வெற்றி: அரையிறுதிக்கு செல்வது யார்?

இலங்கை அணி த்ரில் வெற்றி: அரையிறுதிக்கு செல்வது யார்?

நேற்று நடைபெற்ற மே.இ.தீவுகள் அணிக்கு எதிரான உலகக்கோப்பை லீக் போட்டியின் 39வது லீக் போட்டியில் இலங்கை அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. இருப்பினும் ரன்ரேட் குறைவாக இருப்பதால் அடுத்த போட்டியில் இலங்கை வெற்றி பெற்றாலும் அரையிறுதிக்கு செல்வது கடினமே

ஸ்கோர் விபரம்:

இலங்கை அணி: 338/6

பெர்னாண்டா: 104
பெரரா: 64
திரமின்னே: 45
மெண்டிஸ்: 39

மே.இ.தீவுகள் அணி:

பூரன்: 118
ஆலன்: 51
கெய்லே: 35
ஹோல்டர்: 26

ஆட்டநாயகன்: பெர்னாண்டோ

இன்றைய போட்டி: இந்தியா மற்றும் வங்கதேசம்

Leave a Reply