இலங்கையில் நான் தான் குண்டு வைத்தேன்: குடிபோதையில் உளறிய ஆசாமி கைது

இலங்கையில் நான் தான் குண்டு வைத்தேன்: குடிபோதையில் உளறிய ஆசாமி கைது

இலங்கையில் நான் தான் குண்டு வைத்தேன் என்று குடிபோதையில் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு செல்போனில் பேசிய நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை ஆழ்வார்திருநகரைச் சேர்ந்த மைகேல் ப்ரீடி என்பவர் காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்து இலங்கையில் நான் தான் வெடிகுண்டு வைத்தேன் என்று போதையில் உளறியுள்ளார். அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply