இலங்கைக் கொடியை நெஞ்சில் குத்திய ஒரே தமிழன்: விஜய்சேதுபதிக்கு கடும் எதிர்ப்பு

விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகும் 800 என்ற திரைப்படத்தின் மோஷன் போஸ்டர் நேற்று வெளியானது

இந்த போஸ்டரில் இலங்கை தேசிய கொடி விஜய்சேதுபதியின் சட்டையில் உள்ளது போன்ற காட்சி உள்ளது

இதற்காக ஈழத் தமிழர்கள் உள்பட தமிழர்கள் கடும் எதிர்ப்பைத் தெரிவித்து வருகின்றனர்
இலங்கை தேசிய கொடியை தனது சட்டையில் பதிவு செய்த ஒரே தமிழன் விஜய் சேதுபதிதான் என்று அவருக்கு கண்டனங்கள் குவிந்து வருகின்றன

இலட்சக்கணக்கான தமிழர்கள் கொல்லப்படுவதற்கு காரணமாக இருந்த அரசின் தேசிய கொடியை ஒரு தமிழரே சட்டையில் பதிவு செய்யலாமா? என்ற கேள்வி எழுந்துள்ளது

Leave a Reply

Your email address will not be published.