இலங்கைக்கு வாருங்கள்: மு.க.ஸ்டாலினுக்கு விக்னேஸ்வரன் அழைப்பு

நடைபெற்று முடிந்த 17வது பாராளுமன்ற தேர்தலில் சூப்பர் வெற்றி பெற்றது திமுக கூட்டணி. ஒரே ஒரு தொகுதியை தவிர தமிழகம், புதுவையில் மொத்தமாக அள்ளிய திமுக தலைவர் ஸ்டாலினுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது

இந்த நிலையில் இலங்கையின் வடமாகாண முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரன் திமுகவின் வெற்றிக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். மேலும் இலங்கை வருமாறும் திமுக தலைவர் ஸ்டாலினுக்கு, வடமாகாண முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரன் அழைப்பு விடுத்துள்ளர்.

Leave a Reply