இலங்கைக்கு உதவ தயார்: அமெரிக்க அதிபர் டிரம்ப்

இலங்கைக்கு உதவ தயார்: அமெரிக்க அதிபர் டிரம்ப்

இலங்கை குண்டுவெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் இரங்கல் தெரிவித்துள்ளதோடு இலங்கைக்கு எந்த வகையிலும் உதவி செய்ய உதவ அமெரிக்கா தயாராக உள்ளதாக அதிபர் டொனாட்ல் டிரம்ப் கூறியுள்ளார்.

முன்னதாக இலங்கையில் நிகழ்ந்த தொடர் வெடிகுண்டு தாக்குதலுக்கு அவர் தனது கடும் கண்டனங்களை டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

https://twitter.com/realDonaldTrump/status/1119923840161857536

Leave a Reply

Your email address will not be published.