இறுதிப்போட்டியில் டாஸ்: தல தோனி நினைத்ததே நடந்தது!

இறுதிப்போட்டியில் டாஸ்: தல தோனி நினைத்ததே நடந்தது!

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் இறுதிப்போட்டியில் சற்றுமுன் டாஸ் போடப்பட்ட நிலையில் மும்பை கேப்டன் ரோஹித் சர்மா வெற்றி பெற்று பேட்டிங் தேர்வு செய்துள்ளார். ஆனால் இன்று டாஸ் வெற்றி பெற்றாலும் தான் பந்துவீச்சைத்தான் எடுப்பேன் என்று தோனி கூறியதால், தோனி டாஸ் தோல்வி அடைந்தாலும் அவர் நினைத்தபடியே முதலில் பந்துவீசும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

இந்த நிலையில் சிஎஸ்கே மற்றும் மும்பை அணி விபரங்களை பார்ப்போம்

சிஎஸ்கே அணி வீரர்கள்:

வாட்சன்
டூபிளஸ்சிஸ்
சுரேஷ் ரெய்னா
அம்பத்தி ராயுடு
தோனி
பிராவோ
ஜடேஜா
தீபக் சஹார்
ஹர்பஜன்சிங்
இம்ரான் தாஹிர்
ஷர்துல் தாக்கூர்

மும்பை அணி வீரர்கள்:

டீகாக்
ரோஹித் சர்மா
சூர்யகுமார் யாதவ்
இஷான் கிஷான்
ஹர்திக் பாண்ட்யா
க்ருணால் பாண்ட்யா
பொல்லார்ட்
மெக்லன்கென்
ராகுல் சஹார்
மலிங்கா
பும்ரா

Leave a Reply