இரண்டு வாரங்களுக்கு மீண்டும் ஊரடங்கு: மதுவாங்க அலைமோதிய கூட்டம்!

மேற்கு வங்க மாநிலத்தில் மேலும் இரண்டு வாரங்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதை அடுத்து அம்மாநிலத்தில் கடைசி நேரத்தில் மது வாங்க கூட்டம் அலை மோதியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

தமிழகம் உள்பட மற்ற மாநிலங்கள் போலவே மேற்கு வங்க மாநிலத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது

இதனை அடுத்து கடந்த சில நாட்களாக அங்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதை அடுத்து தற்போது மேலும் இரண்டு வாரங்களுக்கு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது

இதனை அடுத்து ஊரடங்கு முந்தைய நாள் மது பாட்டில்களை மொத்தமாக வாங்குவதற்கு மதுக் கடைகளில் கூட்டம் அலை மோதியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது