இயற்கையை காப்பாற்ற களமிறங்கிய சிறுவர்கள்
கடந்த சில நாட்களாக கடும் வறட்சி நிலவி வரும் நிலையில் பொதுமக்களுக்கு குடிப்பதற்கே தண்ணீர் கஷ்டமாக உள்ளது. இந்த நிலையில் ஒரு சிறு வண்டியை ஏற்பாடு செய்து அதில் தண்ணீரை பிடித்து சாலையோரங்களில் உள்ள செடி, மரங்களுக்கு ஊற்றி வருவதை ஒரு தினசரி கடைமையாக இந்த சிறுவர்கள் செய்து வருகின்றனர்.
சாலையோர மரங்கள் என்னவானால் நமக்கென்ன என்று ஒதுங்கி போகும் பெரியவர்கள் மத்தியில் சிறுவர்கள் இணைந்து இயற்கையை காப்பாற்ற களமிறங்கிய இந்த சேவைக்கு ஒரு பாராட்டு தெரிக்கலாமே!
Leave a Reply
You must be logged in to post a comment.