இயந்திரத்தில் கோளாறு: தேர்தலை நிறுத்த சந்திரபாபு கோரிக்கை

ஆந்திரபிரதேச மாநிலத்தில் இன்று மக்களவை மற்றும் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது

இந்தந் நிலையில் ஆந்திரப்பிரதேசத்தில் 30 சதவீத வாக்குச்சாவடியில் உள்ள மின்னணு வாக்கு இயந்திரம் செயல்படவில்லை என புகார் எழுந்துள்ளது

இதனையடுத்து தேர்தல் ஆணையத்துக்கு புகார் அனுப்பி உள்ள ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு உடனடியாக தேர்தலை நிறுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

Leave a Reply