இயக்குனர் கன்னத்தில் ஓங்கி அறைந்த நடிகையின் தாயார்: பரபரப்பு தகவல்

இயக்குனர் கன்னத்தில் ஓங்கி அறைந்த நடிகையின் தாயார்: பரபரப்பு தகவல்

பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவர் ரஸாமி தேசாய். இவர் முதல் முதலாக ஒரு படத்தில் நடிக்கும்போது அந்த படத்தின் இயக்குனர் அவரிடம் தவறாக நடக்க முயன்றதாகவும், பின்னர் அவரிடமிருந்து தான் தப்பியதாகவும் கூறினார்

இதுகுறித்து ரஸாமி தேசாய் தனது தாயாரிடம் கூறியதாகவும் இதனையடுத்து அவரது தாயார் அந்த
இயக்குனரை ஒரு ரெஸ்டாரண்டுக்கு வரவழைத்து அவரது கன்னத்தில் ஓங்கி அடித்ததாகவும் கூறினார் அதன் பிறகு அந்த குறிப்பிட்ட இயக்குனர் தன்னிடம் வாலாட்டவில்லை என்றும் இருப்பினும் அவர் மற்ற
நடிகைகளிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாக தகவல் வந்ததாகவும் ரஸாமி தேசாய் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்

16 வயது நடிகை ஒருவரிடம் சீனீயர் இயக்குனர் ஒருவர் தவறாக நடந்து கொண்டதாக வெளிவந்துள்ள தகவலால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

Leave a Reply