இப்படியா வதந்தி பரப்புவது? லாஸ்லியா தோழிகள் ஆவேசம்

இப்படியா வதந்தி பரப்புவது? லாஸ்லியா தோழிகள் ஆவேசம்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் லாஸ்லியா அனைத்து சக போட்டியாளர்களிடம் மட்டுமின்றி மக்களிடமும் நன்மதிப்பை பெற்றுள்ளார். அனேகமாக அவர் போட்டியின் வின்னராக அதிக வாய்ப்பு உள்ளது

இந்த நிலையில் அவரது நன்மதிப்பை கெடுக்கும் வகையில் ஒருசிலர் லாஸ்லியாவுக்கு திருமணம் முடிந்து விவாகரத்தும் ஆகிவிட்டதாக வதந்தி பரப்பியுள்ளனர்.

ஆனால் இலங்கையில் உள்ள லாஸ்லியாவின் பள்ளித்தோழிகள் இதனை மறுத்துள்ளனர். லாஸ்லியாவுக்கு பள்ளிகாலத்தில் ஏகப்பட்ட புரபோசல்கள் வந்தன. ஆனால் லாஸ்லியா யாருக்கும் ஓகே சொல்லவில்லை. அந்த கோபத்தில்தான் யாரோ அவருக்கு திருமணம் ஆகிவிட்டதாகவும், விவாகரத்து ஆகிவிட்டதாகவும் வதந்தியை கிளப்பி விட்டுள்ளனர். இதையெல்லாம் ஏற்கவே முடியாது. அவங்கள் மனுசங்களே இல்லை’ என்று லாஸ்லியாவின் பள்ளி தோழிகள் தெரிவித்துள்ளனர்,

Leave a Reply