shadow

இன்ஸ்டாகிராமில் இணைந்தார் ஐஸ்வர்யா தனுஷ்


சூப்பர்ஸ்டார் ரஜினியின் மகளும், தனுஷின் மனைவியுமான ஐஸ்வர்யா தனுஷ் ஏற்கனவே ஃபேஸ்புக், டுவிட்டர் போன்ற சமூக சமூக வலைத்தளங்களில் பிரபலமாக இருந்து வரும் நிலையில் இன்று முதல் அவர் இன்ஸ்டாகிராமில் இணைந்துள்ளார்.

அவருடைய முதல் பதிவிற்கே 20 ஆயிரம் பேர் ஃபாலோயர்கள் கிடைத்துள்ளனர். ஐஸ்வர்யா தனது முதல் பதிவில் தனது தங்கை செளந்தர்யாவுடன் உள்ள புகைப்படம் ஒன்றை பதிவு செய்துள்ளார்.

ஐஸ்வர்யா இன்ஸ்டாகிராமில் இணைந்ததற்கு தனுஷும், அனிருத்தும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *