சென்னையில் நாளை ( பிப்ரவரி 17 ஆம் தேதி (திங்கள்கிழமை)) காலை 9 மணி முதல் பகல் 2 மணி வரை மின் வாரிய பராமரிப்புப் பணி காரணமாக கீழ்கண்ட இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

எண்ணூர் பகுதி: எண்ணூர், கத்திவாக்கம், எர்ணாவூர், உயர்மின் அழுத்த தொழிற்சாலைகள்.

 

நந்தனம் பகுதி: ஜோகி தோட்டம், அன்பு காலனி, பவர் பைனான்ஸ் கார்ப்ரேஷன், எஸ்.எம்.நகர், சீப்ராஸ் ஓட்டல், கருமுத்து சென்டர், ஜே.வி.எல்.பிளாசா, ஐ.ஓ.சி.வோல்டாஸ், மாம்பலம் தொலைபேசி நிலையம், வி.என் சாலை முழுவதும், தெற்கு போக்கு சாலை, மெலானி சாலை, ஹிந்தி பிரச்சார சபா, தியாகராயா சாலை, குணா வளாகம், பாத்திமா அக்தர் வளாகம், கேப் ஜெமினி, கே.பி தாசன் சாலை, தேனாம்பேட்டையில் ஒரு பகுதி, அப்பல்லோ மருத்துவமனை, ரத்னா நகர், டேன் பல்ஸ் சாலை, கோழிப்பண்னை, எல்.ஆர் சாமி பில்டிங்.

 

புதுதாங்கல் பகுதி:

முல்லை நகர் த.நா.வீ.வாரியம், பழைய ஸ்டேட் பாங்க் காலனி, முடிச்சூர் சாலை, பழைய தாம்பரம், பட்டேல் நகர், இருபுலியூர், வைகை நகர், புதிய ஸ்டேட் பேங்க் காலனி, டி.டி.கே.நகர், கிருஷ்ணா நகர், சக்தி நகர், கன்னடபாளையம், கிஷ்கிந்தா சாலை, சாய் நகர், ஸ்ரீ சாய் நகர், ரெட்டியார் பாளையம், மங்களாபுரம், லட்சுமிபுரம், சி.டி.ஒ. காலனி மல்லிகா நகர்.

 

ஆலந்தூர் பகுதி:

ஆலந்தூர், மாடுவாங்கரை, ஆதம்பாக்கம், மீனம்பாக்கம், திருவள்ளுவர் நகர், நியூ காலனி, வி.வி. காலனி, சுப்பா ரெட்டி காலனி .

குக்ஸ் ரோடு பகுதி:

குளக்கரை 1, 2 மற்றும் மெயின் தெரு, நேரு ஜோதி நகர் 1, 2 மற்றும் மெயின் தெரு, புதுவாழைமாநகர், கிருஷ்ணதாஸ் சாலை, பூங்கா தெரு, டீக்காகுளம், சந்திரயோகி சமாதி சாலை, ஸ்டாரன்ஸ் சாலை, ஓட்டேரி ஒரு பகுதி, ஸ்டாரன்ஸ் 1-5 சந்து, குக்ஸ் சாலை, ஹைதர் கார்டன் 1-3 மற்றும் மெயின் தெரு, ஈடன் கார்டன் தெரு, சோமசுந்தர நகர், பழைய வாழைமா நகர், கே.எச்.சாலை, ராமானுஜ கார்டன் தெரு, சி.எஸ்.நகர், டோபிகானா தெரு, தேவராஜ் தெரு, அருணாச்சலம் தெரு, வெங்கடேசபக்தன் தெரு, சின்னதம்பி தெரு, புது தெரு, படவட்டம்மன் கோயில் தெரு, செங்கற் சூளை தெரு, காமராஜ் தெரு, திரு.வி.க.தெரு, எஸ்.எஸ்.புரம், திடீர் நகர், அம்பத்தூர் 3வது பிரதான சாலை பகுதி: அம்பத்தூர் தொ.பே. 3வது பிரதான சாலை தெற்கு பகுதி, சின்ன காலனி, பெரிய காலனி, பி.கே.எம். சாலை, வானகரம் சாலை, கணேஷ் தெரு, நகேஷ்வர ராவ் சாலை, நடேசன் நகர், பள்ளி தெரு, கேலக்ஸி சாலை, இந்திரா காந்தி தெரு.

 

முகப்பேர் கிழக்கு பகுதி:

வெஸ்ட் எண்ட் காலனி, கோல்டன் காலனி குடியிருப்பு, ஜீவன் பீமா நகர், வட்டவடிவ குடியிருப்பு, டி.வி.எஸ்.காலனி மற்றும் அவென்யு, கலெக்டர் நகர், ஒலிம்பிக் காலனி, அக்ஷயா காலனி, பாக்கியத்தம்மாள் காலனி, காமராஜ் தெரு, பெரியார் தெரு, ஆபிஸர்ஸ் காலனி, கிருஷ்ணா(ம)கில்வர் அடுக்கங்கள், பாரதியார் தெரு, இளங்கோ நகர், மூர்த்தி நகர்

 

Leave a Reply