இன்றைய உலக கொரோனா நிலவரம்

உலகில் கொரோனா தொற்றால் இதுவரை 134,499,550 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர் என்பதும், உலகில் கொரோனா தொற்றால் இதுவரை 2,914,191 பேர் மரணம் அடைந்துள்ளனர் என்பதும், உலகில் கொரோனா பாதிப்பில் இருந்து 108,298,087 பேர் மீண்டுள்ளனர் அடைந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது,

கொரோனா பாதிப்புடன் உலகில் தற்போது 23,287,272 பேர் சிகிச்சை பெறுகிறார்கள் என்றும், அமெரிக்காவில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 78,210 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர் என்றும், அமெரிக்காவில் கொரோனா பாதித்தவரகள் எண்ணிக்கை 31,715,453 ஆக உயர்வு என்றும், அமெரிக்காவில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 994 பேர் மரணம் என்றும், அமெரிக்காவில் கொரோனாவால் இறந்தவர்கள் எண்ணிக்கை 573,842 ஆக உயர்வு என்றும் அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

அதேபோல் துருக்கியில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 55,941 பேர் பாதிப்பு என்றும், துருக்கியில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 3,689,866 ஆக உயர்ந்துள்ளது என்றும், துருக்கியில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 258 பேர் பலியாகி உள்ளனர் என்றும்,
துருக்கியில் கொரோனாவால் இறந்தவர்கள் எண்ணிக்கை 33,201 ஆக உயர்வு என்றும் அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

Leave a Reply