shadow

உலகில் கொரோனாவால்‌ பாதிக்கப்பட்டவர்களின்‌ எண்ணிக்கை 3,14,76,997 ஆக உயர்வு

உலகில் கொரோனாவால்‌ உயிரிழந்தவர்களின்‌ எண்ணிக்கை 9, 68, 873ஆக உயர்வு

உலகில் கொரோனாவில்‌ இருந்து இதுவரை 2,36,94,266 பேர்‌ மீண்டுள்ளனர்‌

உலகில் அதிகபட்சமாக கொரோனாவால்‌ இந்தியாவில்‌ ஒரே நாளில்‌ 1856 பேர்‌ பலி

உலகில் அதிகபட்சமாக ஒரே நாளில்‌ இந்தியாவில்‌ 74,493 பேருக்கு தொற்று பாதிப்பு

உலகில்‌ அதிக தொற்று எண்ணிக்கையுடன்‌ அமெரிக்கா முதலிடத்தில்‌ இருக்கறது

அமெரிக்காவில்‌ கொரோனா தொற்றால்‌ 78,45,843 பேர்‌ பாதிக்கப்ட்டுள்ளனர்‌

2வது இடத்தில்‌ உள்ள இந்திஇயாவில்‌ 5,566,105பேர்‌ இதுவரை தொற்றால்‌ பாதிக்கப்பட்டுள்ளனர்‌

உலகில் கொரோனாவால்‌ அதிகபட்சமாக அமெரிக்காவில்‌ 264,475 பேர்‌ உயிரிழப்பு

உலகில் அதிக மரணத்தை சந்தித்த நாடாக பிரேசில்‌ உள்ளது, அங்கு 137,356 பேர்‌ பலியாகி உள்ளனர்‌

3வது அதிக மரணத்தை சந்தித்த நாடாக இந்தியா உள்ளது, இங்கு 88,955 பேர்‌ பலியாகி உள்ளனர்‌

உலகில் 3வது அதிக கொரோனா பாதுப்பை சந்தித்துள்ள பிரேசிலில்‌ இதுவரை 4,566,683 பேர்‌ பாதிக்கப்பட்டுள்ளனர்‌

உலகில் 4வது அதக கொரோனா பாதிப்பை சந்தித்துள்ள ரஷ்யாவில்‌ இதுவரை 1,169,595 பேர்‌ பாதிக்கப்பட்டுள்ளனர்‌

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *