shadow

இங்கிலாந்து நாட்டில் நடைபெற்று வரும் உலகச் சாம்பியன்ஷிப் கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் ஐந்து நாள் ஆட்டம் நேற்றுடன் முடிவடைந்த போதிலும் இன்று 6வது நாள் ரிசர்வ் ஆட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதிய வரும் இந்தப் போட்டியில் நேற்றைய ஆட்ட நேர முடிவில் இந்தியா 69 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்திருந்தது

முன்னதாக நியூசிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸில் 249 ரன்களுக்கு ஆட்டமிழந்தது என்பது குறிப்பிடத்தக்கது

இன்றைய ரிசர்வ் டே போட்டியில் முடிவு தெரியவில்லை எனில் கோப்பையை இரு அணிகளும் பகிர்ந்து கொள்ளும் என்பது குறிப்பிடத்தக்கது