இன்று 3வது ஒருநாள் போட்டி: இந்தியாவுக்கு மேலும் ஒரு வெற்றி கிடைக்குமா?

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையே இன்று மூன்றாவது மற்றும் இறுதி ஒருநாள் கிரிக்கெட் போட்டி நடைபெற உள்ளது

இலங்கை தலைநகர் கொழும்பு பிரேமதாசா மைதானத்தில் இந்த போட்டி பகலிரவு போட்டியாக நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

ஏற்கனவே நடைபெற்ற இரண்டு ஒருநாள் போட்டிகளில் இந்திய அணி வென்று உள்ளதால் இந்த போட்டியிலும் என்றால் ஒட்டுமொத்த வெற்றியை பெறும் என்பது குறிப்பிடத்தக்கது

ஆனால் அதே நேரத்தில் ஆறுதல் வெற்றியை பெற இலங்கை அணி தீவிரமாக முயற்சிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது