இன்று வெளியே வரவேண்டாம்:

தளர்வுகளற்ற முழு லாக்டவுன்!

இன்று தளர்வுகளற்ற முழு லாக்டவுன் என்பதும், மருந்து, பால் கடைகள் தவிர அனைத்து கடைகளும் அடைப்பு என்பதும் குறிப்பிடத்தக்கது.

இன்று தளர்வுகளற்ற முழு லாக்டவுன் என்பதால் சென்னையில் 193 சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்படுகின்றன என காவல்துறை தெரிவித்துள்ளது

மேலும் இன்று தடையை மீறி மக்கள் வெளியே வந்தால் அபராதம், வாகனம் பறிமுதல் செய்யப்படும் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

எனவே இன்று சென்னை உள்பட தமிழகம் முழுவதும் உள்ள பொதுமக்கள் மருத்துவம் உள்ளிட்ட அத்தியாவசிய தேவையின்றி வெளியே வரவேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது

Leave a Reply