சென்னையில் இன்று நடிகர் ரஜினிகாந்த் மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் முக்கிய ஆலோசனை செய்யவுள்ளார்.

மக்கள் மன்ற நிர்வாகிகளுடனான ஆலோசனையின் முடிவில் அரசியல் குறித்து ரஜினிகாந்த் முக்கிய அறிவிப்பு வெளியிட வாய்ப்பு உள்ளதாக கருதப்படுகிறது

ரஜினிகாந்த் மிகவும் விரும்பி வணங்கும் பாபாவின் பிறந்த நாளான இன்று அவரிடம் இருந்து முக்கிய அறிவிப்பு வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது

Leave a Reply