இன்று முதல் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு: என்னென்ன தளர்வுகள்

தமிழகத்தில் இன்று முதல் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது

இதனையடுத்து இன்று முதல் காய்கறி கடைகள் மளிகை கடைகள் இறைச்சி கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படலாம்.

ஆனால் அதே நேரத்தில் டாஸ்மார்க் திரையரங்குகள் வணிக வளாகங்கள் திறக்கக் கூடாது அதேபோல் பள்ளி கல்லூரிகள் இயங்காது

ஆனால் இந்த தளர்வுகள் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகம் உள்ள 11 மாவட்டங்களில் கிடையாது என்பதும், கொரோனா பாதிப்பு குறைந்த 27 மாவட்டங்களுக்கு மட்டும் பொருந்து என்பதும் குறிப்பிடத்தக்கது.