இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே இன்று முதல் டி20 தொடர் ஆரம்பமாக உள்ளது

இரு அணிகளுக்கும் இடையே மொத்தம் ஐந்து டி20 தொடரில் நடைபெற உள்ளது என்பதும் 5 போட்டிகளும் அகமதாபாத் மைதானத்தில் நடைபெற உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது

இன்று தொடங்கும் முதலாவது டி20 போட்டியில் இந்திய அணியில் நடராஜன் இடம் பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது

ஏற்கனவே நடைபெற்ற டெஸ்ட் தொடரில் இந்திய அணி 3-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது அதேபோல் டி20 தொடரையும் வெல்லுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

Leave a Reply