இன்று மாலை குடியரசுத் தலைவரை சந்திக்கிறார் பிரதமர் மோடி!

இன்று மாலை குடியரசுத் தலைவரை சந்திக்கிறார் பிரதமர் மோடி!

டெல்லியில் இன்று மாலை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்களை பிரதமர் மோடி சந்திக்கவிருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது

நடைபெற்று முடிந்த 17வது மக்களவை தேர்தலில் தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்ற பாஜக, மீண்டும் பிரதமர் மோடி தலைமையில் ஆட்சி அமைக்கவுள்ளது

இந்த நிலையில் பாஜக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்க உள்ள நிலையில் குடியரசுத் தலைவரை சந்திக்கிறார் மோடி. அனேகமாக வரும் 26ஆம் தேதி மோடியும் அவரது அமைச்சர்களும் பதவியேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது

Leave a Reply