இன்று மழை பெய்யும் மாவட்டங்கள்: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

இன்று கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களிலும், தென்காசி, தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களிலும் மழை பெய்யும்

மேலும் வட மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களிலும் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும்

சென்னையில் ஒரு சில இடங்களில் மிதமான மழையும் சில இடங்களில் கனமழையும் பெய்யும். சென்னை பொதுவாக வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்

இவ்வாறு சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது