shadow

சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற எம்எல்ஏக்கள் அனைவரும் இன்று பதவியேற்று வருகின்றனர்

சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெறும் பதவியேற்பு விழாவில் தற்காலிக சபாநாயகர் பிச்சாண்டி அவர்கள் அனைத்து எம்.எல்.ஏக்களுக்கும் பதவிப்பிரமாணம் செய்து வருகிறார்

இந்த நிலையில் கமல்ஹாசன் தனது டுவிட்டரில் இன்று பதவி ஏற்கும் எம்எல்ஏக்களுக்கு வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார் அவர் விடுத்த வேண்டுகோள் இதுதான்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *