மருத்துவ படிப்பு நுழைவு தேர்வான நீட் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகிறது என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த அறிவிப்பின்படி இன்று நீட் தேர்வு முடிவு வெளியாகிறது

நாடு முழுவதும் கடந்த செப்டம்பர் 13ம் தேதி மற்றும் அக்.14ம் தேதி நீட் தேர்வு நடந்தது என்பது தெரிந்ததே

நீட் தேர்வு எழுதிய மாணவர்கள் நீட் தேர்வு முடிவுகளை //ntaneet.nic.in இணையதளத்தில் சென்று பார்க்கலாம்.

Leave a Reply