திமுக கூட்டணி தனது கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகளை ஒதுக்கி கொடுத்து விட்ட நிலையில் 174 தொகுதிகளில் போட்டியிட திட்டமிட்டுள்ளது.

இந்த நிலையில் இன்று திமுக தலைவர் முக ஸ்டாலின் அவர்கள் திமுகவின் வேட்பாளர் பட்டியலை அறிவிக்க உள்ளார்

ஒட்டுமொத்த திமுகவின் வேட்பாளர் பட்டியல் இன்று வெளியாகும் என்றும் அதிமுக மற்றும் திமுக ஆகிய இரு கட்சிகளும் நேரடியாக 100 தொகுதிகளுக்கு மேல் மோத வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது

இன்று திமுக வேட்பாளர் பட்டியல் வெளியாகும் என்ற தகவலால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

Leave a Reply