shadow

தமிழ்நாடு முதலமைச்சர்களில் மக்களின் மனதில் நீங்கா இடம்பெற்ற ஒரு தலைவர் காமராஜர்.  அவர் பிறந்த தினம் இன்று. 1903ல் ஜூலை 15ஆம் தேதி பிறந்தார். இன்று அவருக்கு 118 ஆவது பிறந்தநாள்.

அவர் கொண்டு வந்த திட்டங்களில் மத்திய உணவு திட்டம் மிகவும் பிரபலமானது. பலரும் அவரது பிறந்தநாளை முன்னிட்டு சமூக வலைத்தளங்களில் அவரது வரலாற்றை பேசி வருகின்றனர்.