இன்று கமல்ஹாசன் பரப்புரை செய்யும் இடங்கள்: அட்டவணை வெளியீடு

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அவர்கள் இன்று அடுத்த கட்ட தேர்தல் பிரசாரத்தை தொடங்க உள்ளார் என்பதை ஏற்கனவே பார்த்தோம்

இந்த நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சி என்று கமல்ஹாசன் பரப்புரை செய்யும் இடங்கள் குறித்த அட்டவணையை சற்றுமுன் வெளியிட்டுள்ளது

இன்று மாலை மூன்று முப்பது மணிக்கு ஆலந்தூர் மெட்ரோ ரயில்வே ஸ்டேஷனில் இருந்து தொடங்கும் பிரச்சாரத்தை இரவு 7.50 மணிக்கு மாங்கொல்லை பொதுக் கூட்டத்தில் முடிவு முடிக்கிறார்

இந்த அட்டவணையை இதோ

Leave a Reply