இன்று ஒரு புதுமையான நாள்: இனி வரவே வராது!

இன்றைய தேதியில் ஒரு புதுமை! என்ன தெரியுமா?

மற்ற எந்த தேதிக்கும் இல்லாத ஒரு பெருமை, புதுமை இன்றைய தேதியில் உள்ளது. அது என்ன தெரியுமா? இன்று அக்டோபர் மாதம் 9ஆம் தேதி. அதாவது 9.10.2019 என்பது ஆகும்

இன்றைய தேதியை அப்படியே திருப்பி போட்டு பாருங்கள் அதே 9.10.2019 என்று தான் வரும். எனவே தான் இன்றைய தேதியை ஒரு புதுமை என்கிறோம். இதேபோன்று திருப்பிப் போட்டாலும் அதே தேதி வரும் ஒரு வருடம் இனி வருமா? என்பது தெரியவில்லை. உங்களுக்கு தெரிந்தால் கமெண்ட் பகுதியில் பதிவு செய்யுங்கள்

 

Leave a Reply