shadow

2020ஆம் ஆண்டுக்கான ஐ.பி.எல் தொடருக்கான அட்டவணை இன்று வெளியிடப்படுகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது

கொரோனா அச்சம் காரணமாக இந்த ஆண்டுக்கான ஐ.பி.எல். தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் இம்மாதம் 19ஆம் முதல் நடைபெறுகிறது.

இந்தத் தொடரில் சென்னை, மும்பை, பெங்களூரு, டெல்லி உள்ளிட்ட 8 அணிகள் பங்கேற்கின்றன

இந்த நிலையில் இந்த போட்டி தொடருக்கான அட்டவணை இன்று வெளியிடப்படும் என ஐ.பி.எல். நிர்வாகக் குழு தலைவர் பிரிஜேஷ் பட்டேல் தெரிவித்துள்ளார்.

முதல் போட்டி மும்பை மற்றும் சென்னை அணிகளுக்கு இடையே நடைபெறுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *