shadow

தமிழகத்தில் அரிசி அட்டைதாரர்களுக்கு ரூபாய் 2000 நிவாரண நிதி வழங்கும் பணி நேற்று தொடங்கியது என்பதும், தமிழகத்தில் உள்ள பெரும்பாலான பகுதிகளில் நேற்று ரூபாய் 2000 வழங்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் ரூபாய் இரண்டாயிரம் வழங்கும் பணி இன்றும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இன்று முழு அடைப்பு என்றாலும் ரேஷன் கடைகளில் சென்று பணம் வாங்க வருபவர்களுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது

இன்று காலை 8 மணி முதல் 12 மணி வரை ரேஷன் கடைகளில் ரூபாய் 2000 நிவாரண நிதியை அரிசி அட்டை வைத்திருப்பவர்கள் பெற்றுக் கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது