இன்றுடன் முடிவடையும் அத்தி வரதரின் சயன தரிசனம்

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் கடந்த சில நாட்களாக சயன கோலத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்து வந்த அத்திவரதர் இன்றுடன் சயன கோலத்தை முடிக்கின்றார். நாளை முதல் அத்திவரதரை நின்ற கோல ஏற்பாடு செய்யப்பட உள்ளது

இந்த நிலையில் காஞ்சிபுரம் வரதராஜ பெருமாளின் உள்ள பொது தரிசன பாதை சற்று முன் மூடப்பட்டது. விஐபி தரிசனமும் இன்று பிற்பகல் 3 மணியுடன் மூடப்படும் என செய்திகள் வெளிவந்துள்ளது

அத்திவரதரை நின்ற கோல ஏற்பாட்டிற்காக சயனக்கோல தரிசனம் என்று முடிவதாகவும் நாளை முதல் பக்தர்கள் நின்ற கோலத்தில் அத்தி வரதரை தரிசனம் செய்யலாம் என்றும் கூறப்படுகிறது

Leave a Reply