இன்னொரு சென்னையாக மாறிவிடுமா மதுரை?

அதிர்ச்சி தகவல்

மதுரை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு 5 ஆயிரத்தை தாண்டியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

மதுரையில் இன்று ஒரே நாளில் மேலும் 335 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், இதனால் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 3,821 ஆக உயர்வு என்றும் தகவல் வெளிவந்துள்ளது.

மேலும் மதுரையில் கொரோனாவில் இருந்து குணமடைந்து 1,111 பேர் வீடு திரும்பி உள்ளனர் என்பதும் மதுரையில் இதுவரை உயிரிழப்பு 77 என்பதும் குறிப்பிடத்தக்கது.

மதுரையில் கொரோனா வைரஸ் அதிகரித்து வருவதால், இன்னொரு சென்னையாக மாறிவிடுமோ என்ற அச்சம் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது

Leave a Reply