இன்னும் சில மணி நேரத்தில் திமுக வேட்பாளர் பட்டியல்!

வரும் சட்டமன்ற தேர்தலில் அதிக தொகுதிகளில் போட்டியிட திட்டமிடப்பட்டிருந்த திமுக இன்னும் சற்று நேரத்தில் தனது வேட்பாளர் பட்டியலை அறிவித்து இருக்கிறது

வரும் தேர்தலில் திமுக தனித்து 173 தொகுதிகளில் போட்டியிடுகிறது என்பதும் அதுமட்டுமின்றி கூட்டணி கட்சிகள் பெரும்பாலும் உதயசூரியன் சின்னத்தில் தான் போட்டியிடுகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது

காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட 37 தொகுதிகள் போக மீதி உள்ள அனைத்து தொகுதிகளிலும் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட படுகின்றன என்பதால் 197 தொகுதிகளில் உதயசூரியன் சின்னம் போட்டியிடுவது என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply