இனி அதிமுக திமுகவுடன் கூட்டணி இல்லை: அதிரடி அறிவிப்பு செய்த பாமக ராமதாஸ்!

anbumani-ramadoss

அதிமுக மற்றும் திமுக என மாறி மாறி கூட்டணி வைத்துக் கொண்டிருந்த பாமக கடந்த 2011-ம் ஆண்டு தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைத்தது வரும் உள்ளாட்சித் தேர்தலிலும் அதிமுக கூட்டணி தொடரும் என்று அக்கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவித்துள்ளார் இந்த நிலையில் 2026 ஆம் ஆண்டு நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக மற்றும் திமுக உடன் கூட்டணி இல்லை என்றும் பாமக தமிழகம் முழுவதும் தனித்துப் போட்டியிடும் என்றும் முதல்வர் வேட்பாளராக அன்புமணி நியமனம் செய்யப்படுவர் என்றும் அவர் தெரிவித்துள்ளது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது