இந்த வார நாமினேஷனில் 11 பேர்: சிக்காத ஐந்து பேர் யார்?

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் மொத்தம் 11 பேர் நாமினேஷனில் சிக்கியுள்ளனர். அவர்களின் பெயர் பின்வருமாறு:

சனம், ஆஜித், நிஷா, அனிதா சம்பத், ரம்யா பாண்டியன், சுரேஷ் சக்ரவர்த்தி, சோம்சேகர், ரியோ, பாலாஜி, ஜித்தன் ரமேஷ் மற்றும் வேல்முருகன்.

நாமினேஷனில் சிக்காத போட்டியாளர்கள்: அர்ச்சனா, சம்யுக்தா, ஆரி, கேப்ரில்லா, ஷ்வானி என்பது குறிப்ப்பிடத்தக்கது.

அர்ச்சனா இந்த வார கேப்டன் என்பதால் நாமினேஷனில் சிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply