இந்த வாரம் 9 படங்கள் ரிலீஸ்: தேறுவது எத்தனை படங்கள்?

இந்த வாரம் 9 படங்கள் ரிலீஸ்: தேறுவது எத்தனை படங்கள்?

கோலிவுட் திரையுலகில் ஒவ்வொரு வாரமும் குறைந்தது ஐந்து படங்கள் வெளியாகி வரும் நிலையில் இந்த வாரம் ஒன்பது படங்கள் வெளியாகவுள்ளன. அனைத்துமே சின்ன பட்ஜெட் படங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அருவி, மாயவன், பிரம்மா.காம், சென்னை டு சிங்கப்பூர், இம்மை, கிடா விருந்து, பள்ளி பருவத்திலே, பஞ்சுமிட்டா மற்றும் வீரா ஆகிய படங்கள் வெளியாகவுள்ளது. இதில் மாயவன் மட்டும் 14ஆம் தேதியும் மற்ற படங்கள் 15ஆம் தேதியிலும் ரிலீஸ் ஆகவுள்ளது.

பெரிய பட்ஜெட் படங்கள் எதுவும் ரிலீஸ் ஆகாததால் இந்த ஒன்பது படங்களில் எத்தனை படங்கள் ரசிகர்களை கவர்ந்து வெற்றி பெற போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

Leave a Reply

Your email address will not be published.